தலித் மக்கள் காலம் காலமாக ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும் வந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் இந்து மதத்தில் நம்பிக்கை இழந்து பிற மதங்களைத் தழுவுகிறார்கள். ஆனால், அங்கும் அவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயம் அல்ல. ஹெச். ஜி. ரசூலின் கோரிக்கையில் நியாயம் உள்ளது. தலித் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு தேவை என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
- பொன். குமார்,சேலம்.