மதுரைக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரானைட் குவாரிகள் முறையின்றிச் செயல்படுகின்றன. தொழிலதிபர்கள் கிரானைட் பாலீஷ் தொழிற்சாலைகள் அமைத்து, அதன் கழிவுகள் அனைத்தையும் விளைநிலங்களில் கொட்டி நிலத்தைப் பாழ்படுத்திவருகின்றனர். காப்புக்காடுகளை ஒட்டிய மலைகளைத் தரைமட்டமாக்கிவிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைய ஆரம்பித்துவிட்டது. கிருஷ்ணகி மாவட்டத்துக்கு மீட்சி எப்போது?
- இல. ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.