இப்படிக்கு இவர்கள்

ஷேல், நிறுவனம் அல்ல

செய்திப்பிரிவு

ஷேல் என்பதும் ‘டெக்சாஸ் ரெயில்ரோட் கமிஷன்’ என்பதும் நிறுவனங்கள் அல்ல. ஷேல் என்பது ஒருவகை பாறை அடுக்கு. ‘டெக்சாஸ் ரெயில்ரோட் கமிஷன்’ என்பது எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றுக்கான அரசு ஒழுங்கு முறை ஆணையம்.

-கே. ரகுபதி,மயிலாடுதுறை.

SCROLL FOR NEXT