இப்படிக்கு இவர்கள்

திருக்குறள் போதகர்

செய்திப்பிரிவு

தமிழக அரசிடமிருந்து ‘திருவள்ளுவர் விருது’ பெறத் தகுதியானவர் இந்தப் படிக்காத மேதை தங்கவேலனாருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். அது மட்டுமல்ல, தனது டீக்கடை வியாபாரத்தின் இடையிலும், திருக்குறளின் பெருமையைச் சமூகத்துக்கு உணர்த்தும் திருக்குறள் போதகர் இவர்.

- பி. நடராஜன்,மேட்டூர்அணை.

SCROLL FOR NEXT