பெண் சிசு கருக்கலைப்பை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்திருக்கும் திட்டத்தை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை.
பெண்களின் நிலை எந்த அளவு தாழ்ந்துபோயிருந்தால், பிரதமரே இப்படி ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்? நினைக்கும்போதே அவமானமாக உள்ளது.
அடிப்படையில் கருவில்கூட ஒரு பெண் சிசு வளர முடியாமல் போவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் களைய வேண்டும்.
- ஜே. லூர்து,மதுரை.