இப்படிக்கு இவர்கள்

யார் லாபத்துக்காக யார் இழப்பது?

செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம்’ பெருநிறுவனங்களுக்கே சாதகமாக உள்ளது. முந்தைய அரசு கொண்டுவந்த சட்டத்தில் சில அபாயகரமான திருத்தங்களை பாஜக அரசு செய்திருக்கிறது.

வளர்ச்சி அவசியம் என்றாலும் அந்த வளர்ச்சி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது. பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே சாமானிய மக்களைவிட பெருநிறுவனங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டமும் இதை உறுதிப்படுத்துகிறது.

- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.

SCROLL FOR NEXT