கிரானைட் முறைகேடு விசாரணைக்கு, பல்வேறு தடைகளைத் தாண்டி நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இப்போது விசாரணையைத் தொடங்கியுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
ஆரம்பத்திலிருந்தே தாங்கள் விரும்பியபடியே சகாயம் விசாரணை நடத்திவருவது, அப்பகுதி மக்களுக்கு மன நிறைவைத் தந்துள்ளது.
நிச்சயமாக அவரது விசாரணை முடிவுகள், பல குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும். துணிந்து குற்றமிழைக்க நினைக்கும் மற்றவர் களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.