எழுத்தாளர்கள் சுபா எழுதிவரும் ‘வெட்டிவேரு வாசம்’ தொடர் மிக அருமை. அதிலும் வாசனை தொடர்பான தங்கள் அனுபவங்களைப் பதிவுசெய்த விதம் ரசிக்கவைத்தது..- பொன். குமார்,சேலம்.