இப்படிக்கு இவர்கள்

பெயர்களை மாற்றினால் போதுமா?

செய்திப்பிரிவு

பல்கலைக்கழக மானியக் குழுவை (யூ.ஜி.சி.) கலைக்க வேண்டும் என்ற யஷ்பால் கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பது சரியல்ல.

அமைப்புகளின் பெயர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. அவற்றின் செயல்பாடுகளில், குறிக்கோள்களில் மாற்றம் வேண்டும். அந்த மாற்றங்களுக்கும் அர்த்தம் இருக்க வேண்டும். கல்வியாளர்கள் அல்லாமல் அரசியல் சார்புடையவர்கள் அங்கம் வகிக்கும் நிர்வாகம், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

- பேராசிரியர் ஜி. ராஜமோகன்,சென்னை.

SCROLL FOR NEXT