வயிற்றுப் பிழைப்புக்காக, வெளிமாநிலங்களில் கூலி வேலை செய்து வாழும் தொழிலாளர்கள் நிறைந்த மாநிலங்களில் பிஹார் முதன்மையானது.
சீர்குலைந்துபோன தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவார் என்று நம்பி இருந்த பிஹார் மக்கள், நிதீஷ் குமாரின் வீழ்ச்சியால் மீண்டும் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய அரசியல் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த, லாலுவுடன் அவர் கூட்டணி அமைத்தது சரியா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.
- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.