‘பெண் இன்று’ இணைப்பில் வெளியான ‘வாசிப்பு எனும் வாசல்’ கட்டுரை, புத்தகங்கள் எத்தனை மதிப்பு மிக்கவை என்பதை உணர்த்தியது.
குறிப்பாக, பெண் எழுத்தாளர்களின் எழுத்துப் பயணம் எப்படி எல்லாம் காலத்துக்கேற்ப விரிந்துவருகிறது என்பதை விளக்கிய விதம் மிகவும் அருமை. அத்துடன், படிக்க வேண்டிய புத்தகங்கள்குறித்த பரிந்துரையும் பயனுள்ள ஒன்று.
- பானு பெரியதம்பி,சேலம்.