இப்படிக்கு இவர்கள்

கற்பனையும் நிதர்சனமும்

செய்திப்பிரிவு

கட்டிடக்கலை, கல்வி, மருத்துவம் போன்றவற்றில் இந்தியர்கள் கோலோச்சினார்கள் என்பதற்கு பல அற்புதமான கட்டிடங்களும், இலக்கியங்களும், சித்த மருத்துவக் குறிப்புகளும் சான்றாக உள்ளன.

ஆனால், விமானம் எப்படிப் பறக்கும்? அதன் அடிப்படை விஞ்ஞானம் என்ன என்பதற்கான எந்த பழங்காலக் குறிப்பு எந்த வேதத்திலும் இல்லை; புராணக் குறிப்பிலும் இல்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் அனுபவ விளக்கம் தர முடியவில்லை என்றால் அது கற்பனை என்றுதான் கருதப்படும்.

- திராவிட்,‘தி இந்து’ இணையதளத்தில்…

SCROLL FOR NEXT