‘ஆனந்த ஜோதி’யில் கோலப்பன் வரைந்த ‘தொடரும் களக்காடு பாரம்பரியம்’ தஞ்சையைப் போலத் தாமிரபரணியின் கர்னாடக இசைக்கான பங்களிப்பும் சளைத்தது இல்லை என்பதுபோல் நெல்லை மாவட்டத்தின் இசைக் கலைஞர்களை வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்கள் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது. இதனை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய
‘தி இந்து’ நாளிதழின் பங்களிப்பு மகத்தானது.
- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.