இப்படிக்கு இவர்கள்

அவமானம் காந்திக்கு அல்ல!

செய்திப்பிரிவு

காந்தியின் படத்துடன் பீர் அறிமுகம் செய்த அமெரிக்க நிறுவனம், மலிவான விளம்பரத்துக்காக வேண்டுமென்றே அந்த மாமனிதரின் படத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால், சர்ச்சையைத் தொடர்ந்து, ‘பானத்தை வாங்குபவர்கள் காந்தியின் கொள்கைகளை அறிந்துகொள்வார்கள்’ என்றெல்லாம் கதைவிட்டிருக்கிறது. எல்லோருக்கும் காந்திதான் கிள்ளுக்கீரையா?

- கி. ரெங்கராஜன்,சென்னை.

SCROLL FOR NEXT