தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் சரியான நேரத்தில் முடிவெடுக்கத் திணறியதால், பொதுமக்கள் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகினர்.
மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் சரியான நேரத்தில் முடிவெடுக்கத் திணறியதால், பொதுமக்கள் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும்,
அரசுக்கும் 60 கோடி ரூபாய் வருமான இழப்பும் ஏற்பட்டிருக்காது. இனிமேலாவது, தக்க தருணத்தில் முடிவெடுத்து, மக்களின் துயரத்தையும் அரசுக்கு வருமான இழப்பையும் தவிர்க்க வேண்டும்.
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.