இப்படிக்கு இவர்கள்

அமெரிக்காவை நம்பலாமா?

செய்திப்பிரிவு

‘அமெரிக்கா-கியூபா உறவு: இப்படியும் ஓர் ராஜதந்திரம்’ மொழிபெயர்ப்புக் கட்டுரையில் அமெரிக்காவின் மனப்பான்மை நன்றாகத் தெரிகிறது. இது அமெரிக்கா வழக்கமாகக் கையாளும் முறை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவுக்கு கியூபா சிம்மசொப்பனமாகத்தான் இருந்துவந்திருக்கிறது.

செயற்கையாகக் கருத்தரிக்க வைப்பது தொடர்பாக உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள் அவசியமா என்ன? எண்ணெய் வளம் மிக்க கியூபாவை வளைத்துப் போடும் திட்டத்துடன் அமெரிக்கா செயல்படுவதாகத் தெரிகிறது.

- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.

SCROLL FOR NEXT