இப்படிக்கு இவர்கள்

ஓர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

‘அமித் ஷா என்னும் அலாவுதீன் பூதம்’ பெரும் கட்டுரை இக்காலத்துக்கு மிகவும் பொருத்தமானது. அமித் ஷாவின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இப்படியே விட்டுவிடக் கூடாது என்பதை எச்சரிக்கும் விதத்தில் கட்டுரையாளர் எழுதியிருக்கிறார். எதிர்க் கட்சிகள் உண்மை நிலையை அறியாமல் இருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

- ஏ. ஃபாத்திமா அப்துல் காதிர்,மதுரை.

SCROLL FOR NEXT