‘சிங்காரச் சென்னை’ கட்டுரை படித்தேன். நாடு முழுவதிலுமிருந்தும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்கும் நோக்கத்தோடு சென்னையை நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.
அதோடு, வாகனங்களின் எண்ணிக்கையும் சேர்ந்து மாசுபட்டு நிற்கிறது தலைநகரம். கோடிகளைக் கொட்டி எழுப்பிய அரசு அலுவலகங்களும் மருத்துவமனைகளும் மாசுபடுவதில் பெரும் பங்கு நமக்கும் உண்டு.
- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை