‘நலம் வாழ’ பகுதியில் ஆன்ட்டிபயாட்டிக் எப்படி நம் உடலில் வேலை செய்கிறது, அதை நாம் ஒருமுறை எடுத்துக்கொண்டுவிட்டால் எதிர்காலத்தில் அதன் அவசியம் எப்படி கட்டாயமாக்கப்படுகிறது என்று தெளிவாக விளக்கிச் சொன்ன ‘ஆன்ட்டிபாட்டிக் அவசியமா?’ கட்டுரையால், மருத்துவக் கருத்தரங்குக்குச் சென்று பல மருத்துவச் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட மன நிறைவு ஏற்பட்டது.
- உஷாமுத்துராமன்,திருநகர்.