ஒரு புத்தகத்தின் அட்டை என்பது மனிதனின் முகத்தைப் போன்றது. அதனால்தான் ஒரு புத்தகத்தை வாங்குவதற்குக்கூட அதன் அட்டை மிக முக்கியமான காரணியாக இருக்கிறது.
இதை ‘அட்டை’காசம் கட்டுரை விளக்கியது. கவர்ச்சிகரமான அட்டை வடிவமைப்பு, புத்தகங்கள்குறித்த ஈர்ப்பை வாசகர்களிடம் அதிகரிப்பதன் மூலம் விற்பனைக்கும் வழிசெய்யும். சிறப்பான அட்டை வடிவமைப்பு செய்த கலைஞருக்கு வாழ்த்துகள்.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.