இப்படிக்கு இவர்கள்

இயற்கை வழி விவசாயம்

செய்திப்பிரிவு

‘மிரள வைத்த கருடன் சம்பா’ கட்டுரையில் வரும் இந்நெல் வகையை இயற்கை உரம் கொண்டு பயிர் செய்வதால், நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கு நமது பாரம்பரிய உணவு தானியங்களை உண்பதற்கு வழிசெய்தவராவோம். மேலும், செயற்கை உரங்கள் நம் உடல்நலத்தைக் கெடுக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, இயற்கை வழி உணவுமுறைகள் நாடெங்கும் பரவலாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

-டி.எல். சுப்பிரமணியன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT