பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல், தற்காலத்திய சமூகத்தை மையமாக வைத்து எழுதப்படவில்லை. சுமார் 80 ஆண்டுகளுக்கு முந்தைய சமுதாயத்தில் நிலவிய ஒரு பழக்கத்தை நாவலில் கையாண்டிருக்கிறார். அன்றைய சமூகத்தின் பழக்கத்தைப் பதிவுசெய்வது குறிப்பிட்ட மதத்தைக் கேவலப்படுத்துவதாகாது. இலக்கியப் படைப்புகளைத் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்வதை அரசியல் கட்சிகள், அமைப்புகள் தவிர்க்க வேண்டும்.
- செம்பியான்,‘தி இந்து’ இணையதளத்தில்…