இப்படிக்கு இவர்கள்

அருகிப்போன அரசியல் நட்பு

செய்திப்பிரிவு

இன்று இருக்கும் அரசியல் தலைவர்கள் கொள்கையைக் காரணம் காட்டி, பரஸ்பரம் பகைமையை வளர்த்துவருகிறார்கள். இதைப் பார்த்து வளர்கின்றனர் இளம் தலைமுறையினர். ஆனால், அரசியல், சமுதாயக் கொள்கையில் முற்றிலும் வேறுபட்ட ராஜாஜியும் பெரியாரும், உற்ற நண்பர்களாக இருந்ததை பெரியாரின் எழுத்துகள் மூலமே பதிவுசெய்தது பாராட்டுக்குரியது.

- ஏம்பல் தஜம்முல் முகம்மது,சென்னை.

SCROLL FOR NEXT