இப்படிக்கு இவர்கள்

பயனுள்ள தகவல்கள்

செய்திப்பிரிவு

‘வணிக வீதி’ இணைப்பில், ‘எண்ணெய்க்கும் வழுக்கும்’ என்ற வித்தியாசமான தலைப்பில், பெட்ரோல் உற்பத்தி மற்றும் அதன் இன்றைய விலைகுறித்த செய்தித் தொகுப்பு சிறப்பாக இருந்தது. ‘மஞ்சள் பிசாசு’ என்ற பெயரில், தங்கத்தின் உற்பத்தி மற்றும் விலை ஏற்ற - இறக்கங்கள்பற்றிய தகவல்கள், எக்காலத்திலும் ஏற்ற முதலீடு பற்றிய ஆலோசனைகள் அடங்கிய கட்டுரை, சமையல் எரிவாயு மானியம் பெறுதல்குறித்த வழிகாட்டுதல்கள் என்று வணிக வீதி, வாசகர்களுக்குப் பல தகவல்களைச் சொல்கிறது. வாழ்த்துக்கள்!

- பி. நடராஜன்,மேட்டூர்அணை.

SCROLL FOR NEXT