இப்படிக்கு இவர்கள்

சைக்கிள் பம்ப் மருத்துவம்

செய்திப்பிரிவு

ஒடிஷாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையின்போது சைக்கிள் பம்ப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான செய்தி படித்து மயக்கமே வந்துவிட்டது. ‘இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை’ என்று அந்த மருத்துவர் கூறியிருப்பது அதைவிட அதிர்ச்சி தருகிறது. கிராமப்புற மருத்துவமனைகளில் வசதி இல்லாததால்தான் இப்படி நடக்கின்றன. ‘போதிய அடிப்படை வசதியின்மை’ என்ற சொற்றொடர் பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது. தீர்வுதான் கிடைத்தபாடில்லை.

- சுதா கணேஷ்,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT