சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உட்பட தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 15 லட்சத்து 12 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
இதுபோல அரசியல்வாதிகள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கும் விரைவில் தீர்வு காண நீதிமன்றங்கள் ஒரு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படிச் செய்தால், ஊழல்வாதிகளை அரசியலிலிருந்து துரிதமாக வெளியேற்றவும் ஊழல் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் அரசியலுக்கு வராமல் தடுக்கவும் முடியும்.
- ராகம் தாளம்,‘தி இந்து’ இணையதளத்தில்…