இப்படிக்கு இவர்கள்

விடிவு வருமா?

செய்திப்பிரிவு

ஒருபுறம் மாவோயிஸ்ட்டுகளாலும், மறுபுறம் அதிகார வர்க்கத்தாலும் அவஸ்தைக்கு உள்ளாகிவரும் பழங்குடிகளின் வாழ்வுபற்றிய ‘இன்னொரு இந்தியா’ தொடர், புதிய உண்மைகளை வாசகர்களுக்கு எடுத்துரைத்தது.

அடிப்படைக் கட்டுமானங்களும் உயர்ந்த கட்டிடங்களும், தொழிற்சாலைகளும்தான் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று சக மனிதர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குவது அக்கிரமம்.

- விளதை சிவா,சென்னை.

SCROLL FOR NEXT