மங்கள்யான் போன்ற அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளையும் ஆர்.எச். காரணிகள் போன்ற மருத்துவக் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிடுவது, மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வலர்களுக்கும், அவர் தம் அறிவின் விஸ்தீரணத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொள்ளப் பேருதவியாக அமையும். ஆங்கில ‘தி இந்து’ நாளிதழைப் போன்று இதற்கெனத் தனி பக்கத்தை ஒதுக்கலாம் .
- ஆர். ராஜ்குமார்,மின்னஞ்சல் வழியாக…