சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஒருங்கிணைந்த விசாரணை தேவை என்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்கள். மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் அப்பாவி மக்களின் பணம் சூறையாடப்பட்டிருக்கிறது.
இதில் திரிணமூல் கட்சியின் தலைவர்கள் பலருக்குத் தொடர்பு இருப்பதுடன், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
- கி. ரெங்கராஜன்,சென்னை.