குறைந்தபட்சச் சுதந்திரத்தைக்கூடப் பகிர்ந்தளிக்க முன்வந்தால் எங்கே தோற்றுவிடுவோமே என்று அஞ்சுகிறார், இலங்கைத் தேர்தலில் ராஜபக் ஷவுக்கு எதிராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனா. கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றாத வரை இலங்கைக்கு விடிவுகாலமே கிடையாது. அங்கத்தின் ஒரு பகுதியை வீணடித்துவிட்டு, உடலைப் பேணுவதற்கு முயலும் சிறிசேனா, இலங்கைத் தமிழர்களைப் புறக்கணிப்பது தொடருமானால், ராஜபக் ஷவின் நடைமுறைதான் அங்கு இருக்கும். நியாயமான ஆட்சி அங்கு தொடரவே வாய்ப்பில்லை.
டி.வி., ‘தி இந்து’ இணையதளத்தில்…