இப்படிக்கு இவர்கள்

தமிழகத்தில் தடுமாறும் பாஜக

செய்திப்பிரிவு

சமீபத்தில் சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ‘‘கழகங்கள் வலுவிழந்துள்ளன. அதை மேலும் வலுவிழக்கச் செய்ய அதிருப்தியானவர்களை நம் கட்சிக்கு இழுத்துவாருங்கள்’’ என்று தனது கட்சியினருக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

திராவிடக் கட்சிகள் ஊழல் புகார்களில் சிக்கியிருக்கின்றன என்பது ஒருபுறம் இருக்கட்டும், அந்தக் கட்சிகளில் இருந்து வருபவர்களைச் சேர்த்துக்கொண்டு எப்படி நல்லாட்சியைத் தர முடியும்? இதைப் பற்றி யோசிக்காமல் அமித் ஷா பேசுவது, அந்தக் கட்சி தடுமாறுவதைத்தான் காட்டுகிறது.

- கி. ரெங்கராஜன்,சென்னை.

SCROLL FOR NEXT