கட்டாய மதமாற்றத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என்கிறார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
பாஜகவினர் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது என்பது எல்லோரும் அறிந்ததே. இவரது பேச்சும் அதற்கு விதிவிலக்கல்ல. மதச்சார்பற்ற நாட்டை மதச்சார்பான நாடாக மாற்றுவதற்காக இவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளைத்தான் பார்த்து வருகிறோமே.
- சின்னப்பன்,‘தி இந்து’ இணையதளத்தில்…