நோபல் பரிசுபெற்ற கைலாஷ் சத்யார்த்தி, தயாரிக்கப்பட்ட உரையைத் தவறவிட்டாலும் மனம் திறந்த வார்த்தைகள் மூலம் உலகைக் கவர்ந்துவிட்டார்.
‘நாம் உண்மையில் இந்த உலகுக்கு அமைதியைக் கற்பிக்க வேண்டுமெனில், நாம் குழந்தைகளிடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்’ எனும் மகாத்மா காந்தியின் வார்த்தைகளைத் தனது உரையின்போது அவர் குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானின் மலாலாவும் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியது உலகத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறது.
- தஞ்சை பிரவீண்,மின்னஞ்சல் வழியாக.