பெண்களிடம் இருக்கும் ஆர்வத்தையும் அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட திறமைகளையும் வெளிப்படுத்தும் விதமாகப் ‘பெண் இன்று’ இதழ் இருக்கிறது. தொடரட்டும் ‘பெண் இன்று’வின் பயணம்!.- அனு,மின்னஞ்சல் வழியாக…