பெஷாவரில், ஒன்றுமறியா பள்ளிக் குழந்தைகள் மேல் தலிபான்கள் நடத்திய வெறித்தாக்குதல் மிகவும் கண்டிக்கத் தக்கது, வெறுக்கத் தக்கது. முஸ்லிம் பெயர் தாங்கிகளான இவர்கள் செயல் இஸ்லாத்துக்கு மிகவும் விரோதமான செயல் மட்டுமல்ல, இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கக்கூடியதும் ஆகும். இது மிகவும் கோழைத்தனம் மட்டுமல்ல, கொடூரமானதும்கூட!
- எஸ். பஷீர் அஹமத்,நாகப்பட்டினம்.