கார்த்திகைத் திருவிழா பற்றி தங்க. ஜெயராமன் எழுதிய கட்டுரை அற்புதம். பழந்தமிழர்களின் பண்பட்ட வாழ்க்கை முறைகளை அழகு தமிழில் அவர் விவரிக்கும் அழகு பிரமிக்க வைத்தது. கற்பூர சொக்கப்பனை பற்றிய அவருடைய நுணுக்கமான விவரிப்பு என்னைச் சொக்கவைத்தது. இவர் ஆங்கிலப் பேராசிரியரா இல்லை, நற்றமிழ் வித்தகரா?
வெ. ஸ்ரீதரன்,மின்னஞ்சல் வழியாக…