சச்சினின் சாதனைகள், வலிகள் நிறைந்தது மட்டுமல்ல, இனி யாராலும் எளிதாக முறியடிக்க முடியாதவையும் கூட. கிரிக்கெட் விளையாட்டுக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்துகொண்டவர் சச்சின். சச்சினின் சுயசரிதை, தமிழிலும் வெளியிடப்பட வேண்டும்..பி. நடராஜன்,மேட்டூர்அணை.