கறுப்புப் பணம்குறித்த தகவல்களைப் படித்தவுடன் தலை சுற்றுகிறது. 2012-ம் ஆண்டு வரை கொண்டுசெல்லப்பட்ட கறுப்புப் பணத்தில் சுமார் ரூ. 4,500 கோடி மட்டுமே ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குப் பயன்பட வேண்டிய பணம் அது. சுரண்டல் மற்றும் வரிஏய்ப்பு மூலம் சேர்க்கப்பட்ட பணம். நேர்மையுடன் செயல்பட்டு அவை அனைத்தையும் மீட்டு, மக்கள் நலத் திட்டங்களுக்காகச் செலவிட வேண்டும். அரசு ஆவன செய்யுமா?
- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.