இப்படிக்கு இவர்கள்

மீண்டு(ம்) எழுமா ஜப்பான்?

செய்திப்பிரிவு

ஆண்டு காலப் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்த ஜப்பானில், அதிபர் ஷின்சோ அபே பெயரில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் (அபேனாமிக்ஸ்) மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. குறைந்த பொருளாதார வளர்ச்சி, வருமானத்தில் தேக்கநிலை மற்றும் பணவாட்டம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜப்பானின் பொருளாதாரத் தேக்க நிலையை இந்த நடவடிக்கைகள் தீர்க்கவில்லை. இது உலக நாடுகளுக்கு, குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது. மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஷின்சோ அபேவுக்குப் பணிகள் நிறையவே உள்ளன. 20

- முனைவர். சீ.ஜானகிராமன்,கும்பகோணம்.

SCROLL FOR NEXT