பாகிஸ்தான் ராணுவப் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மவுன அஞ்சலிசெலுத்தப்பட்டிருப்பது மனதை நெகிழவைக்கிறது.
இதுபோன்ற கொடூரத் தாக்குதல்கள் எந்த மண்ணிலும் நிகழக் கூடாது. நாடு, மதம் பேதமின்றி இந்தத் தாக்குதல்களைக் கண்டிப்பது அவசியம். இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பகையை மறந்து மனித ஒற்றுமைக்காக, இணைந்து செயலாற்ற வேண்டும்.
- சங்கரலிங்கம்,மின்னஞ்சல் வழியாக…