இப்படிக்கு இவர்கள்

ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்

செய்திப்பிரிவு

‘வெற்றிக்கொடி’ இணைப்பில் வெளியான ‘ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?’ என்கிற கட்டுரை மாணவர்களுக்குப் பயனளிக்கும் பதிவு. கட்டுரையாசிரியர் சொல்வதுபோல் தமிழைவிட ஆங்கிலம் எளிமையானதுதான்.

அதற்கு அம்மொழியின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதும் அவசியம். ஒருசில ஆசிரியர்கள், முழுமையான விடைக்குக் கூட அரை மதிப்பெண்ணைக் குறைப்பதை, வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

- ஜே. லூர்து,மதுரை.

SCROLL FOR NEXT