நெல், கரும்பு, மஞ்சள் என்று நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள் படும் வேதனையை ‘கசக்கும் கரும்பு… மகிமையிழந்த மஞ்சள்’ கட்டுரை விளக்கியது. இடைத்தரகர்கள் தரும் தொல்லைகள், நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் என்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்.
- எஸ். கருப்பையா,சென்னை.