இப்படிக்கு இவர்கள்

அவசியமான அறிமுகம்

செய்திப்பிரிவு

புத்தகத் திருவிழா பகுதியில் வெளியான ‘தவறவிடக் கூடாத புத்தகங்கள்’ எனும் பகுதியில் இரண்டு முக்கியமான புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்கள்பற்றிய அறிமுகம் மிகவும் அவசியம். எதைத் தேர்ந்தெடுப்பது என்ற தீர்மானமான முடிவுக்கு வாசகர்கள் வருவதற்கும் அது உதவும். இந்தப் பகுதியில் இன்னும் பல புத்தகங்கள்பற்றிய அறிமுகத்தை எதிர்பார்க்கிறோம்.

- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

SCROLL FOR NEXT