இப்படிக்கு இவர்கள்

அவசியம் தேவை

செய்திப்பிரிவு

மாணவிகளைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, போலீஸாரின் பணிகளைப் பற்றி விளக்கியதும், மாணவிகள் ஆர்வத்துடன் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்ததும் பாராட்டுக்குரியது. மேலும், குழந்தைகள் மீதான வன்முறைகள்பற்றியும் பெண்கள் மீதான வன்முறைகள்பற்றியும் புகார் தெரிவிக்க வேண்டிய எண்களை மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்தானே?

இந்திராணி பொன்னுசாமி,சென்னை.

SCROLL FOR NEXT