சாமியார் ராம்பால் விவகாரம், இந்தியாவில் தத்துவ ஞானம் எப்படி வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எப்போதாவதுதான் இதுபோன்ற போலிச் சாமியார்கள் போலீஸிடம் மாட்டுகிறார்கள். நவீன கார்ப்பரேட் சாமியார்கள் தோன்றுவதும் பக்தர்கள் அவர்கள் காலில் பணத்தைக் கொட்டி சரணாகதியாவதும் எப்போது குறையும்?
- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.