இப்படிக்கு இவர்கள்

பாராட்டுகள்

செய்திப்பிரிவு

‘‘தன்னம்பிகையும் ஆர்வமும் திறமையும் இருந்தால் கட்டாயம் முன்னேறலாம் என அருமையாக உணர்த்தியது ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ஆதி லட்சுமி நேர்காணல். வித்தியாசமான சிந்தனையோடு தொழில் நடத்துபவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

- பானு பெரியதம்பி,சேலம்.

SCROLL FOR NEXT