இப்படிக்கு இவர்கள்

இளைஞர்கள் சிந்திக்க...

செய்திப்பிரிவு

இன்றைய இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றுகூட உணராமல், கிறுக்குப்பிடித்த மாதிரி எந்த நேரமும் ஃபேஸ்புக்கில், இருமியது முதல் அனைத்துச் செய்திகளையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவது! இதில் என்ன சந்தோஷம் என்றுதான் புரியவில்லை. தங்களது பொன்னான நேரத்தையும் எந்தப் பயனுமில்லாமல் வீணடிப்பது ஏன் என்றும் தெரியவில்லை.

- வசந்தி,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT