இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய கங்காணிகளால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, ஆதிகால அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட மலையகத் தமிழர்களின் நிலை இன்றும் அப்படியே நீடிப்பது மனித குலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம். தமிழர் கையைக் கொண்டு அவர்கள் கண்களையே குத்திக் குருடாக்குவது பேரவலம்.
- சோ. சுத்தானந்தம்,சென்னை.