இப்படிக்கு இவர்கள்

வாழும் வாலி

செய்திப்பிரிவு

எளிய பாமர ரசிகனின் கனவுகளை, கற்பனைகளை, தமது திரைப்படப் பாடல்கள் வாயிலாக ரசிகர்களுக்கு வழங்கிய கவிஞர் வாலியின் ஆற்றல், தமிழ்த் திரையுலகில் அளப்பரிய ஆற்றலாகத் திகழ்ந்தது. கண்ணதாசன் கோலோச்சிய காலத்திலேயே கருத்தாழமிக்க பாடல்களை அவருக்கு நிகராக எழுதியவர் வாலி என்பதை எவரும் மறுக்க இயலாது. திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி ‘ஹேராம்’, ‘பொய்க்கால் குதிரைகள்’ போன்ற படங்களில் தமது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர் வாலி.

கு. ரவிச்சந்திரன்,ஈரோடு.

SCROLL FOR NEXT