‘அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்!’ ரெஹானா ஜப்பாரியின் வேண்டுகோளை வாசித்தபோது கண்கள் பனித்தன. உலகெங்கும் விரவிக்கிடக்கும் ஆணாதிக்க அதிகாரப் போக்கு, அரசியல் பணபலம் போன்ற சமூகக் கட்டமைப்பிடம் இத்தகைய வினைகளையே எதிர்பார்க்க முடியும். கலாச்சார மாறுபாடு கொண்ட உலகில் பெண்கள் ஒரே மாதிரியான வன்மத்துக்குரிய பொருளாகப் பாவிப்பது வெளிச்சமாகிறது.
- இல. ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.